கருணாநிதி மீண்டும் அப்போலோவில் அனுமதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி இன்று (புதன்கிழமை) காலை சென்னையில்உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து, சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, போலீசார் தன்னைதாக்கியதால் தனக்கு ஏற்பட்டுள்ள காயங்களை கருணாநிதி காட்டினார். மேலும் வலது தோள்பட்டையில் கடும் வலிஇருப்பதாகவும், இரவில் வலி தாங்கமல் துடிப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் கருணாநிதி சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக தற்போதுசேர்க்கப்பட்டுள்ளார்.
மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருக்கு கட்டாய ஓய்வு தேவை என்றுமருத்துவர்கள் கூறியுள்ளதால், அவரை பார்க்க யாரும் வர வேண்டாம் என்று திமுக தலைமைச் செயலகம்வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications