திமுக கூட்டணியிலிருந்து ஹாருன் கட்சி விலகியது
சென்னை:
திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமிழக முஸ்லீம் ஐக்கிய ஜமாத் கட்சி கூட்டணியிலிருந்து விலகியது.
இவர் கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு தமாகாவிலிருந்து விலகி தனிக் கட்சி தொடங்கினார். பிறகு திமுகவுடன்கூட்டணி வைத்து, அந்தக் கட்சி 3 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் ஒன்றிலும் வெல்லமுடியவில்லை.
இதைத்தொடர்ந்து கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று (புதன்கிழமை) சென்னையில் நடந்தது. கூட்டம்முடிந்ததும் ஹாருன் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
செயற்குழுக் கூட்டத்தில் திமுக கூட்டணியிலிருந்து விலகுவது என்று முடிவெடுக்கப் பட்டது. பாரதீய ஜனதா இடம்பெற்றிருக்கும் கூட்டணியில் பங்கேற்றதால்தான் கட்சி கடந்த தேர்தலில் தோற்றது என கூறப்பட்டது.
எனவே ஜமாத் அந்தக் கூட்டணியிலிருந்து விலகிக் கொள்கிறது. இனிமேல் அரசியலுக்கு அப்பாற்பட்ட சமூகநலஇயக்கமாக நாங்கள் செயல்படுவோம் என்று அவர் கூறினார்.
விரைவில் ஹாருன் காங்கிரசில் சேரப்போவதாகக் கூறப்படுகிறது.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications