ஆபரேஷன் வெற்றி: மூப்பனார் உடல்நிலை தேருகிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனார் ஆபரேஷன் செய்யப்பட்ட பிறகு மகிழ்ச்சியாக இருப்பதாககட்சியின் பொருளாளர் சுதர்சனம் கூறினார்.
இதனால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவர் சென்னை ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்அனுதிக்கப்பட்டார். இங்கு அவருக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதையடுத்து, தற்போது அவர் மகிழ்ச்சியாக இருப்பதாகமூப்பனாரின் நெருங்கிய நண்பரும் கட்சியின் பொருளாளருமான சுதர்சனம் நிருபர்களிடம் தெரிவித்ததார்.
டாக்டர்கள் தலைவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும், 3 வாரத்திற்கு அவருக்கு ஓய்வுதேவை என்பதால், கட்சித் தொண்டர்கள் யாரும் தலைவரைப் பார்க்க வர வேண்டாம் என்றும் சுதர்சனம் கூறினார்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications