சிவாஜிக்கு தமிழ்நாடு எழுத்தாளர் சங்கம் அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு தமிழ்நாடு எழுத்தாளர் சங்கம் சார்பில் புதன்கிழமை இரங்கல் கூட்டம்நடந்தது.
நிகழ்ச்சியில் குளமங்கலம் செல்வராசன், மறைமலையான் உள்ளிட்ட எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.
வி.ஜி.பி. உலகத் தமிழ்ச்சங்கத்திலும் சிவாஜிக்கு இரங்கல் கூட்டம் நடந்தது.












Click it and Unblock the Notifications