தலைமறைவாக இருந்த கத்திக்குத்து கார்மேகம் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
7 வருடமாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனைக் கைதி கத்திக்குத்துகார்மேகம் பிடிபட்டார்.
அடிக்கடி கத்திக்குத்தில் ஈடுபட்டு வந்ததால் இவர் கத்திக்குத்து கார்மேகம் ஆனார்.கொலை வழக்கில் இவருக்கு 1989ம் ஆண்டு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.
பின்னர் 2 ஆண்டுக்கு முன்பு ஜாமீனில் விடுதலையானார். அதன் பிறகு இவர் எஸ்கேப்ஆகிவிட்டார்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை வேளச்சேரியில் வைத்து இவர் கைதுசெய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications