திங்கள்கிழமை டெல்லி விரைகிறார் ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா வரும் 6ம் தேதி டெல்லி செல்கிறார்.
சென்னை போலீஸ் கமிஷனராக இருக்கும் முத்துக்கருப்பன் மற்றும் ஐ.பி.எஸ்அதிகாரிகளான கிறிஸ்டோபர் நெல்சன், ஜார்ஜ் ஆகிய 3 முவரையும் மத்திய அரசுப்பணிக்கு அனுப்ப முடியாது என்று ஜெயலலிதா கூறி வருவதால் தமிழக அரசு மீதுநடவடிக்கை எடுக்க வாஜ்பாய் திட்டமிட்டுள்ளார்.
இந் நிலையில் வரும் 6ம் தேதி டெல்லி செல்ல இருப்பது முக்கியத்துவம் வாய்ந்தததாககருதப்படுகிறது.
டெல்லி செல்லும் முதல்வர் ஜெயலலிதா பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானிமற்றும் திட்டக் கமிஷன துணைத் தலைவர் கே.சி பந்த் ஆகியோரை சந்திப்பார் எனதெரிகிறது. அவர் 8ம் தேதிவரை டெல்லயில் தங்கி இருப்பார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியையும் ஜெயலலிதா சந்திக்கவாய்ப்புள்ளது.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications