தமிழகம், புதுவையில் 100 இடங்களில் இன்று தி.மு.க பேரணி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தி.மு.க தலைவர் கருணாநிதியைக் கைது செய்ததைக் கண்டித்து தமிழகம் மற்றும்பாண்டிச்சேரி மாநிலங்களில் 100 இடங்களில் திங்கள்கிழமை தி.மு.க. சார்பில் பேரணிநடத்தப்படுகிறது.
கருணாநிதி முட்டுத்தனமாகவும், அராஜகமாகவும் கைது செய்யப்பட்டதைக் கண்டித்துதமிழகம் மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் 100 இடங்களில் கண்டனப் பேரணிகள்நடத்த தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் சமீபத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த கண்டனப் பேரணிகள் திங்கள்கிழமை நடத்தப்படவுள்ளது. ஒவ்வொருமாவட்டத்திலும் குறைந்தது 4 இடங்களில் கண்டனப் பேரணிகள் நடக்கும் என்றுதெரிகிறது.
அண்ணா கூறிய கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை மனதில்கொண்டு அமைதியான முறையில் பேரணிகளை நடத்தி வெற்றி பெறச் செய்யவேண்டும் என்று தி.மு.க. தொண்டர்களை கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன்கேட்டுக் கொண்டுள்ளார்.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications