தமிழகத்தில் பச்சை நிற மழை
கம்பம்:
தமிழக - கேரள எல்லையோர நகரங்களில் பச்சை நிறத்தில் மழை பெய்துள்ளது.
கேரளாவில் பல இடங்களில் சிவப்பு நிறத்தில் மழை பெய்தது. இதைக் கண்ட மக்கள் பயந்தனர். கிணறுகளும்மண்ணோடு மண்ணாக மாறியது மக்களை மேலும் அச்சப்படுத்தியது.
இந்நிலையில் தமிழக-கேரள எல்லையோர நகரங்களான கட்டப்பனை, வண்டிப் பெரியாறு, வண்டன்மேடு,ஆறாம்வயல் ஆகிய இடங்களில் பச்சை நிற மழை பெய்தது.
மக்கள் இதை ஆர்வமாக பாட்டில்களில் சேகரித்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே மழை நீர் மஞ்சள் நிறத்துக்குமாறியது. இதைக் கண்டதும் மக்களிடையே பயம் பரவியது.
பச்சை நிற மழை நீரை அதிகாரிகள் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆய்வு முடிவுவெளிவந்தால்தான் மழை நிறம் மாறி பெய்ததற்கான காரணம் தெரியும்.
கேரளாவில் பெய்த சிவப்பு மழைக்குக் காரணம் எரி நட்சத்திரம்தான் என்று கூறப்பட்டது. வானத்தில் இருந்துஅடிக்கடி சில எரி நட்சத்திரங்கள் எரிந்து பூமியை நோக்கி விழுவதுண்டு. அப்போது, அந்த எரி நட்சத்திரத்தின்துகள்கள் மேகத்தில் கலந்ததால் ஏற்பட்டதுதான் சிவப்பு நிற மழை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications