For Quick Alerts
For Daily Alerts
டெல்லி-சென்னை விமான நேரம் மாற்றம்
டெல்லி:
டெல்லிக்கும் சென்னைக்கும் இடையிலான இந்தியன் ஏர்லைன்சின் விமான நேரம் சனிக்கிழமை முதல்மாற்றியமைக்கப்படவுள்ளது.
ஆனால், ஐசி -439 மற்றும் ஐசி - 801 ஆகியவற்றின் நேரத்தில் எந்த வித மாறுதலும் இல்லை.
ஐசி -439 வழக்கம் போல காலை 06.40 மணிக்கு டெல்லியிலிருந்து கிளம்பி 09.10 மணிக்கு சென்னையைஅடையும்.
அதேபோல ஐசி - 801 ம் வழக்கம் போல மாலை மாலை 4.45 மணிக்கு டெல்லியிலிருந்து கிளம்பி 7.15 மணிக்குசென்னை வந்தடையும்.
இவ்வாறு இந்தியன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!