ஜெ.வுக்கு விரைவில் மூட்டு ஆபரேஷன்?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா விரைவில் மூட்டு வலி ஆபரேஷனை செய்து கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை டெல்லி செல்வதாக இருந்தது. திட்டக் கமிஷன் துணைத் தலைவர்கே.சி.பந்த்துடன் பேச்சு நடத்துவதற்காக அவர் டெல்லி செல்வதாக இருந்தது.
ஆனால் திடீரென உடல் நலக்குறை ஏற்பட்டதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. முதுகு வலிதான் காரணம்என்று கூறப்பட்டது.
இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு மூட்டு வலி இருப்பதாகவும், அதற்கு விரைவில் அவர் சிகிச்சை பெற்றுக்கொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அனேகமாக அவருக்கு மூட்டு ஆபரேஷன் நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்துஉறுதியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
பிரதமர் வாஜ்பாய் மூட்டு ஆபரேஷன் செய்து கொண்ட பின்னர் நன்றாக நடக்கிறார். எனவே அதேபோலஜெயலலிதாவும் மூட்டு ஆபரேஷன் செய்து கொள்ளலாம் என்று தெரிகிறது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications