• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூப்பனாரிடம் நலம் விசாரித்தார் சோனியா

By Staff
|

சென்னை:

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரிடம்போன் மூலம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல் நலம் விசாரித்தார்.

மூப்பனார் எலும்பு முறிவு காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுஉடல் நலம் விசாரித்தார்.

விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்பதாக அப்போது மூப்பனாரிடம்சோனியா தெரிவித்ததாக தமாகா தரப்பில் கூறப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X