கருணாநிதியிடம் உடல் நலம் விசாரித்தார் திருநாவுக்கரசு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை, எம்.ஜி.ஆர். அதிமுக பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு சந்தித்து உடல் நலம்விசாரித்தார்.
திமுக தலைவர் கருணாநிதி, சமீபத்தில் வலது கையில் ஏற்பட்ட வலி காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், அவரை திருநாவுக்கரசு புதன்கிழமை பிற்பகல் அண்ணா அறிவாலயத்திற்கு சென்று சந்தித்தார்.
அப்போது கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தார். பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் கூட்டணியில் சேரும்நிலை ஏற்பட்டால், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு வெளியேறி விடாமல் பார்த்துக் கொள்ளுமாறு அப்போதுகருணாநிதியிடம் திருநாவுக்கரசு கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications