திருட்டு விசிடி தயாரித்தவர் கைது .. 625 விசிடிக்கள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருட்டு விசிடி தயாரித்த சென்னையைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை ஏழுகிணறு தெருவைச் சேர்ந்தவர் ஜலாலுதீன் அகமது. இவரது வீட்டில் தமிழ்ப் படங்களின் திருட்டு விசிடிதயாரிக்கப்படுவதாக போலீஸுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அவரது வீட்டில் திடீர் சோதனைநடத்தினர்.
சோதனையின்போது சமீபத்தில் வெளியான விஜயகாந்த்தின் நரசிம்மா, கார்த்திக்கின் லவ்லி, சூப்பர் குடும்பம்உள்ளிட்ட பல புதிய படங்களின் திருட்டு விசிடிக்கள் சிக்கின. இதையடுத்து மொத்தம் 625 திருட்டு விசிடிக்கள்மற்றும் அவற்றைத் தயாரிக்க பயன்பட்ட கம்ப்யூட்டர் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர். ஜலாலுதினும் கைதுசெய்யப்பட்டார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications