ஜெ. அனுமதித்தால் வீரப்பனை சரணடையச் செய்வேன் - நெடுமாறன்
சென்னை:
வீரப்பனை பிடிப்பதற்காக அரசு வீண் செலவு செய்யவேண்டிய அவசியமில்லை. அரசு அனுமதித்தால் நான்காட்டுக்குச் சென்று வீரப்பனை அழைத்து வருகிறேன் என்று மதிழர் தேசி இயக்கத்தின் தலைவர் நெடுமாறன்கூறினார்.
இதற்காக பல கடத்தல் பிரச்சனைகளுக்கு அரசின் தூதுவராகச் சென்ற "நக்கீரன்"கோபால், ராஜ்குமாரை மீட்ககாட்டிற்குப் பல முறை சென்று வந்தார். ஆனால், அவரது முயற்சி பயனளிக்கவில்லை.
முன்னதாக, வீரப்பனோடு காட்டில் அலையும் தமிழர் விடுதலை இயக்கம் என்ற அமைப்பினர்தான்நெடுமாறனையும் அனுப்ப வேண்டும் என்று கேட்டதாகக் கூறப்பட்டது. இதனால், தூதர் குழுவில்நெடுமாறனையும் தமிழக அரசு சேர்த்தது.
பிறகு, நெடுமாறன் மற்றும் கொளத்தூர் மணி, பேராசிரியர் கல்யாணி, டாக்டர் பானு போன்றவர்கள் ராஜ்குமாரைமீட்டுவந்தனர். இப்படித்தான் வீரப்பனுக்கும் நெடுமாறனுக்கும் தொடர்பு ஏற்பட்டது.
கடந்த பல ஆண்டுகளாக தமிழக அரசும் கர்நாடக அரசும் வீரப்பனைப் பிடிப்பதற்காக ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் செலவு செய்து வருகிறது. இதற்காக தமிழக அரசு மட்டும் கடந்த ஆட்சிக் காலத்தில் ரூ.300 கோடிக்குமேல் செலவு செய்துள்ளது. இந்தப்பணத்தை மலைவாழ் மக்களின் மேம்பாட்டுக்குச் செலவிடலாம் .
மேலும், தமிழக அரசு அனுமதித்தால் நான் வீரப்பனைச் சந்தித்து சரணடைவதற்காகப் பேச்சுநடத்துவேன் என்றுநெடுமாறன் கூறினார்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications