அசாம், மேகாலயாவில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
ஷில்லாங்:
மேகாலய தலைநகர் ஷில்லாங்கிலும், அசாம் தலைநகர் கெளஹாத்தியிலும் புதன்கிழமை லேசான பூகம்பம்ஏற்பட்டது.
கெளஹாத்தியிலும் பூகம்பம் சில வினாடிகள் நீடித்தது என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஷில்லாங்கில் பூகம்பம் சுமார் 20 வினாடிகள் நீடித்தது. இதனால் பீதி அடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து தெருக்களில் நின்று கொண்டனர்.
இதுவரை பொருட் சேதம் பற்றியோ, உயிர் சேதம் பற்றியோ எந்த விதமான தகவலும் இல்லை.












Click it and Unblock the Notifications