ஆடி கார்த்திகை - சென்னையில் சிறப்பு பஸ்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வரும் 12ம் தேதி கொண்டாடப்படும் ஆடி கார்த்திகையை முன்னிட்டு சென்னையில் உள்ள முருகன்கோவில்களுக்கு சிறப்பு பேருந்துகளை விட மாநகர போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
சென்னையில் பல இடங்களில் முக்கியமான முருகன் கோவில்கள் உள்ளன. வடபழனி, கந்தகோட்டம்,குன்றத்தூர், குமரன் குன்றம் ஆகிய இடங்களில் முருகன் கோவில்கள் உள்ளன.
ஆடி கார்த்திகை தினத்தன்று இந்த நான்கு இடங்களுக்கும் சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள்செல்வார்கள்.
இதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழக செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications