காஷ்மீர் கோயில்களை பாதுகாக்க பரூக் புதிய திட்டம்
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் உள்ள இந்துக் கோயில்களை தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற தனிக் கமிட்டி அமைக்கமுதல்வர் பரூக் அப்துல்லா முடிவுசெய்துள்ளார்.
அப்போது அவர்களிடம் பேசிய முதல்வர், கோயில்களை தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாக்க 3 பேர் கொண்ட குழுஅமைக்கப்படும் என்றார்.
அந்தக் குழுவுக்கு அவரே தலைவராக இருக்கவும் முடிவு செய்துள்ளார். மேலும் "தர்கானா" என்ற அமைப்பின்தலைவர் பி.என்.டாகு, இந்தக் கமிட்டியின் துணைத் தலைவராக இருப்பார் என்றும், முதல்வரின் சிறுபான்மைவிவகாரத்துறை ஆலோசகராக இருக்கும் சதீஸ் ரைணா செயலாளராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கமிட்டி, காஷ்மீரில் உள்ள அனைத்து கோயில்கள் பற்றியும், அதன் நிலைமை பற்றியும் முதலில் அறியும்.பிறகு, பாழடைந்த கோயில்களைப் புதுப்பிப்பது பற்றி ஆலோசிக்கப்படும் என்று பரூக் உறுதியளித்தார்.
சமீபத்தில் அமர்நாத் தேவஸ்தானம் போர்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அது அமர்நாத் குகைக் கோயிலில் வசதியைப்பெருக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் வழிவகுக்கும். மேலும் பாகல்காம் என்ற இடத்திலிருந்து அமர்நாத்துக்குபுதிய பாதை போடவும் இந்தக் கமிட்டி முயற்சிக்கும் என்றார்.
தற்போது முடிந்த அமர்நாத் யாத்திரை மூலம் ரூ. 1 கோடிக்கு மேல் உண்டியல் வருமானம் வந்துள்ளது என்றதகவலையும் பரூக் வெளியிட்டார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications