சென்னை ஏர்போர்ட்டில் தமிழ் தெரியாத பயணிகளுக்கு உதவி மையம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழ் தெரியாமல் அவதிப்படும் வெளி மாநில மற்றும்வெளிநாட்டுப் பயணிகளுக்கு உதவி மையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதைப் போக்க சென்னை விமான நிலையம், அதன் வளாகத்தில் பல உதவி மையங்களை திறந்துள்ளது.தமிழ்தெரியாத பயணிகள் இந்த மையங்களை அணுகினால், அவர்களுக்குத் தேவையான தகவல்களை இந்தஉதவி மையங்கள் அளிக்கும்.
இதற்கான ஏற்பாடுகளை செஞ்சுரி ஏர்டிராவல்ஸ் நிறுவனம் செய்துள்ளது. தென்னிந்திய விமான நிலையப்பொதுமேளாலர் சுப்பிரமணியம் நேற்று (சனிக்கிழமை) இந்த மையங்களைத் திறந்து வைத்தார்.












Click it and Unblock the Notifications