For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மிசோரத்தில் இன்று காலை லேசான பூகம்பம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

மிசோரம் மாநிலத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை லேசான பூகம்பம் ஏற்பட்டது.

இந்திய-மியான்மர் எல்லைப் பகுதியில் உள்ள மிசோரம் மாநிலத்தில், காலை 7.28 மணிக்கு ஏற்பட்ட இந்தப்பூகம்பம் 4.6 என்று ரிச்டர் அளவுகோலில் பதிவாகியிருந்தது.

ஆனால், பொருட்சேதம் மற்றும் உயிர்ச்சேதம் பற்றி எந்தவிதமான தகவலும் இல்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X