இன்று திமுக தொண்டர்கள் இறுதிச் சடங்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தி.மு.க. கண்டன பேரணியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இறந்த தி.மு.க.தொண்டர்களின் இறுதிச் சடங்கு இன்று (திங்கள்கிழமை) நடைபெறுகிறது.

தி.மு.க.சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கண்டனப் பேரணியில்வன்முறை வெடித்தது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவரும் கலவரத்தில் 4 பேரும்இறந்தனர்.

இறந்து போன இந்த தி.மு.க. தொண்டர்களின் இறுதிச் சடங்கு திங்கள்கிழமைநடைபெறும் என்று தி.மு.க.சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+