பெரம்பலூரை மேம்படுத்த புதிய திட்டங்கள்
பெரம்பலூர்:
பெரம்பலூரை மேம்படுத்த பல புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் பெரம்பலூரில்ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியாளர் அலுவலகமும் கட்டப்பட உள்ளது என்று தமிழக சட்டசபையின் துணைசபாநாயகர் ஏ. அருணாசலம் கூறியுள்ளார்.
இவர் சனிக்கிழமை பெரம்பலூருக்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது:
பெரம்பலூரில் ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தை கட்டுவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுசெய்ய வேண்டும் என்பது குறித்து தமிழக முதல்வருடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன்.
தமிழக முதல்வர் தேவையான நிதி ஒதுக்கீடு செய்வார் என்று நம்புகிறேன்.
வரகூர் தாலுகாவிற்கான அரசு மருத்துவமனையை குன்னம் பகுதியில் கட்டும் திட்டமும் உள்ளது. பின்தங்கிஇருக்கும் பெரம்பலூரை மேம்படுத்தும் விதமாக இங்கு தொழிற்பேட்டை அமைக்கும் திட்டமும் உள்ளது.
தமிழக வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உதவியுடன் பருத்தி ஆய்வகம் ஒன்றை பெரம்பலூரில் நிறுவுவதற்கானமுயற்சியும் மேற் கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அருணாசலம்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications