மூப்பனாருக்கு அமெரிக்க டாக்டர்கள் சிகிச்சை?
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாருக்கு சிகிச்சை அளிப்பதற்காகஅமெரிக்காவிலிருந்து டாக்டர்கள் குழு வரவழைக்கப்படலாம் என்று தெரிகிறது.
இந்த நிலையில், ராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர் தணிகாச்சலம் வெளியிட்டுள்ளஒரு அறிக்கையில், மூப்பனாரின் நுரையீரலில் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.இதை சரி செய்ய சக்திவாய்ந்த மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அதுசரியாகாததாலும் மேலும் பல உடல் பாகங்களுக்கு நிமோனியா பரவியதாலும்அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உருவானது.
தொடர்ந்து மூப்பனார் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டு சிகிச்சை தரப்பட்டுவருகிறார். இதுதவிர அமெரிக்காவிலிருந்து டாக்டர்கள் குழுவிடம் ஆலோசனைபெறப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் அமெரிக்க டாக்டர்கள்வரவழைக்கப்படுவார்கள்.
மூப்பனாருக்கு லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் திங்கள்கிழமை இரவு முதல்அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் செவ்வாய்க்கிழமைமூப்பனாரை மருத்துவமனையில் சென்று பார்த்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications