நலமுடன் உள்ளார் மூப்பனார்... தமாகா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் தற்போது நலமுடன் இருப்பதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார்என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், மூச்சு விட அவர் சிரமப்படுவதாகவும் மருத்துவமனை வட்டாரத்தில்தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால் இதை தமாகா கட்சி மறுத்துள்ளது. கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமானஞானதேசிகன் இதுகுறித்து செவ்வாய்க்கிழமை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மூப்பனார் உடல் நலத்துடன் இருக்கிறார். அவரது உடல் நிலை மோசமடைந்ததாக வெளியான தகவல்களில்உண்மையில்லை. இதை யாரும் நம்ப வேண்டாம். தற்போது தலைவர் மூப்பனார் நல்ல நலத்துடன் உள்ளார்.
விரைவில் அவர் வீடு திரும்புவார் என்று ஞானதேசிகன் அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications