இன்று கொடியேற்றுகிறார் ஜெ
சென்னை:
இந்தியத் திரு நாட்டின் 55 -வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னைகோட்டையில் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
அதன்பிறகு, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். அதைத் தொடர்ந்து கோட்டைகொத்தளத்திலுள்ள கொடி மேடைக்குச் சென்று தேசிய கொடியை ஏற்றிவைத்து சிறப்புரை நிகழ்த்துகிறார்.
பிறகு சாதனைபுரிந்த ராணுவ வீரர்களுக்கு முதலைமைச்சர் வீர விருது மற்றும் ரொக்கத் தொகைகளை வழங்குகிறார்.
இன்று முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள சுதந்திரதின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
தாய்த்திருநாட்டின் சுதந்திரதினத் தன்று அனைத்து இந்திய மக்களுக்கும் எனது இதயம் கனிந்த சுதந்திரதினநல்வாழ்த்துக்களைத் தெரித்துக் கொள்கிறேன்.
அந்நியர்களை விரட்டியடித்து நம் தாய்நாட்டை நமக்குப் பெற்றுததந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்க என்நெஞ்சார்ந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.
தமிழ்நாட்டை அனைத்து துறைகளிலும் தலைசிறந்து விளங்கவேண்டும் என்ற மிகப்பெரிய பொருப்பினைவழங்கியுள்ள தமிழக மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் வளர்ச்சிப் பணிகளை முனைப்புடன்செயல்படுத்துவேன் என்று உறுதிகூறுகிறேன்.
இவ்வாறு முதல்வர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications