இறந்த எம்.எல்.ஏவுக்கு இரங்கல்: சட்டசபை ஒத்திவைப்பு
சென்னை:
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (வியாழக்கிழமை) கூடியது. மறைந்த தி.மு.க. எம்.எல்.ஏவானவை. பெருமாளுக்கு இரங்கல் தெரிவித்த பின் அலுவல்கள் எதையும் கவனிக்காமல் சட்டசபை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால் தி.மு.க. எம்.எல்.ஏ. வை.பெருமாள் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பின் அவைஒத்தி வைக்கபடும் என்று சபாநாயகர் காளிமுத்து புதன்கிழமை அறிவித்திருந்த காரணத்தால் பட்ஜெட் வரும் 18ம்தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.
இன்று காலை அவை கூடியதும், சைதாப்பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ வை.பெருமாளின் மறைவுக்குஅஞ்சலி தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் காளிமுத்து வாசித்தார். இதையடுத்து அவையிலிருந்த அனைத்துஎம்.எல்.ஏக்களும் எழுந்து நின்று, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து அலுவல் எதுவும் மேற்கொள்ளப்படாமல் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
2001 -2002ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் 18ம் தேதி தமிழக நிதி அமைச்சர் பொன்னையனால் தாக்கல்செய்யப்படவுள்ளது.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications