புழுத்துப் போன அரிசி இல்லை... அதிகாரிகள் சான்று
சென்னை:
தமிழக சிவில் சப்ளை கார்ப்பரேஷன் கிட்டங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த அரிசி புழுத்துப் போன அரிசிஇல்லை என சென்னை கிண்டி ஆய்வுக் கூடத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து விழுப்புரத்தில் உள்ள கிட்டங்கியில் வைக்கப்பட்டுள்ள அரிசி புழுத்துப் போன அரிசி இல்லைஎன முன்னாள் அமைச்சர் பொன்முடி நிரூபித்தார்.
இதைத் தொடர்ந்து பொன்முடி, அந்த நிகழ்ச்சியைப் படம் பிடித்த சன் டிவி நிருபர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கைதுசெய்யப்பட்டனர். இதையடுத்து, தமிழகத்தில் பல்வேறு அரசியல் கைதுகள் சூடுபிடிக்கத் தொடங்கின.
இந்நிலையில், அரசு கிட்டங்கிகளில் உள்ள ரேஷன் அரிசிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அவற்றில்சிலவற்றை கிண்டியில் உள்ள ஆய்வுக் கூடத்திற்கு சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது கிட்டங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி புழுத்துப் போன அரிசி இல்லை என்றும், அவைபயன்படுத்துவதற்குத் தகுதியானவையே என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக சான்றிதழையும் அவர்கள் அளித்துள்ளனர்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications