காங்கிரசில் சேர வாழப்பாடி மீண்டும் விருப்பம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காங்கிரஸ் கட்சியில் சேர தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சித் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி விருப்பம்தெரிவித்துள்ளார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.
காங்கிரஸ் கட்சியில் சேர வாழப்பாடி ராமமூர்த்தி விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கட்சித் தலைவர்சோனியா காந்தி பரிசீலனை செய்து வருகிறார்.
அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் சோனியா காந்தி மதுரைக்கு வருகிறார். மதுரையில் நடைபெறும் காங்கிரஸ்பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுவார்.
மதுரைக் கூட்டத்தின்போது பல முக்கிய பிரபலங்கள் சோனியா முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேருவார்கள்.அவர்களில் பலர், சமீப காலத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் என்றார் அவர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications