கருணாநிதியை ஏசுவாக சித்தரித்ததை கண்டித்து அ.தி.மு.க போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இயேசுநாதரோடு தி.மு.க தலைவர் கருணாநிதியை ஒப்பிட்டு வைக்கப்பட்ட கட் அவுட்டைக் கண்டித்து தமிழகம்முழுவதிலும் அ.தி.மு.க சிறுபான்மைப் பிரிவினர் சார்பில் கண்டனப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
மக்களுக்காக சிலுவை சுமந்த இயேசு பிரானை, மகன்களுக்காக சொத்து சேர்த்த கருணாநிதியுடன் ஒப்பிட்டுகட்-அவுட் வைக்கப்பட்டது கிறிஸ்தவ மக்களின் மனதைப் புண்படுத்தி விட்டது. இது மிகப் பெரும் கொடுமை.
கருணாநிதி மற்றும் அவரது கட்சியினரின் இந்தக் கொடூர செயலைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் தமிழகம்முழுவதிலும் கண்டனக் கூட்டங்கள் நடத்துவது என இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கட்சிசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications