செப்.1 முதல் மீண்டும் கொழும்பு-டெல்லி விமான சேவை
கொழும்பு:
கடந்த 24ம் தேதி விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்குப் பிறகு, "இலங்கை ஏர்லைன்ஸ்" மீண்டும் டெல்லிக்குவிமானத்தை இயக்கவுள்ளது.
இலங்கை ஏர்லைன்ஸிடம் இருந்த 12 பயணிகள் விமானத்தில் 4 விமானங்கள் அழிந்து போயின. மேலும், 2விமானங்கள் சேதமடைந்தன. இதையடுத்து இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு விமானம் எதுவும் வரவில்லை.
இந்நிலையில், வியாழக்கிழமை இலங்கை ஏர்லைன்ஸின் செய்தித் தொடர்பாளர் மவுலோனா மோத்தாசெய்தியாளர்களிடம் கூறியதாவது:
இலங்கை ஏர்லைன்ஸ் மீண்டும் இந்தியாவிற்கு விமான சேவையை துவக்க உள்ளது. செப்டம்பர் மாதம் 1ம் தேதிமுதல் கொழும்புவிலிருந்து டெல்லிக்கு விமான சேவை ஆரம்பமாகும்.
ஆனாலும் வாரத்திற்கு இரண்டு விமானங்கள்தான் இயக்கப்படும். வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைஆகிய இரண்டு நாட்களிலும் கொழும்புவிலிருந்து இந்தியாவுக்கு விமானங்கள் இயக்கப்படும். முன்பு இந்த 2மார்க்கங்களிலும், வாரத்திற்கு 4 விமானங்கள் இயக்கப்பட்டன.
செப்டம்பர் 1ம் தேதி 292 பயணிகளுடன் "ஏர்பஸ் 330" கொழும்பிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் செல்லும்என்றார் மோத்தா.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications