• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெளிநாட்டினர் சதியா?

By Staff
|

வேலூர்:

காட்பாடி வெடிவிபத்திற்று வெளிநாட்டின் சதி கூட காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் தற்போதுஎழுந்துள்ளது. இதனால், அந்தக் கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

காட்பாடி அருகேயுள்ள கிறிஸ்டியான்பேட்டையில் தமிழக அரசுக்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாயிைல்வியாழக்கிழமை காலை 9.30க்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் தொழிற்சாலையில் பணிபுரிந்துகொண்டிருந்த 27 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த வெடிமருந்து தொழிற்சாலையை ரூ.23 கோடி செலவில் அமெரிக்க தொழில்நுட்பத்துடன் விரிவுபடுத்தும்திட்டம் அரசிடம் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்க-இந்திய உறவைக் குலைப்பதற்காக வெளிநாட்டினர் செய்த சதியால் இந்த விபத்துநடந்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

எனவே, இந்த சந்தேகத்தின் அடிப்படையிலும் போலீசார் புலன் விசாரணை செய்து வருகிறார்கள்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X