For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விபத்தில் இறந்தவர்கள்

By Staff
Google Oneindia Tamil News

வேலூர்:

காட்பாடி அருகேயுள்ள கிறிஸ்டியான்பேட்டையில் தமிழக அரசுக்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாயிைல்வியாழக்கிழமை காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்த 27 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இந்த கோர விபத்தில்பலியானர்வர்களின் பெயர்கள்:

1. என். கருணாநிதி, வேலூர்

2. கே. ஹரிகிருஷ்ணன், காட்பாடி

3. சி.கணேசன், மெட்டுக்குளம்

4. பி.ராதாகிருஷ்ணன், மெட்டுக்குளம்

5. ஜி.ரவி, பிரம்மபுரம்

6. ஏ. சம்பத், விருப்பாட்சிபுரம்

7. எம். ஞானதயாளன்

8. மார்ட்டின்ஜான், பிரம்மபுரம்

9. எல்.ஜி.பழனி, லத்தேரி

10. வி.ராமலிங்கம், சேனூர்

11. ஏ. சேகரன், காட்பாடி

12. சுதாகர்

13. பி. பவானி, அரியூர்

14. தேவகி

15. நிர்மலா

16. கே. முருககேசன்

17. எம்.அன்பரசு

18. பகவத்சிங்

19. இ. தேவேந்திரன்

20. ஏ.மார்க்சிம்சன், காட்பாடி

21. ஆர். ராஜாராமன், சென்னை

22. கே. பாலமுருகன்

23. டி.சி.ஜெகநாதன்

24. டி.ஜெயக்குமார்

25. பி. வெங்கடேசன்

26. குணசேகரன்

27. சின்னப்பன்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X