மூப்பனார் உடல் நலம் பெறக் கோரி சர்வ மத பிரார்த்தனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று தமிழக காங்கிரஸின்வர்த்தகர் பிரிவு சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை சர்வ மத பிரார்த்தனை நடைபெற்றது.
முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்களும், நண்பர்களும்,மருத்துவமனைக்குச் சென்று மூப்பனாரின் உடல் நலம் விசாரித்தனர்.
இந்நிலையில், மூப்பனார் விரைவில் குணம் பெற வேண்டும் என்பதற்காக, வர்த்தகர் பிரிவு தலைவர் வசந்தகுமார்,சர்வ மத பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அவரது தலைமையில் இன்று காலை 11 மணியளவில் இந்த சர்வ மத பிரார்த்தனை வர்த்தகர் பிரிவு காங்கிரஸ்தலைமையகத்தில் நடைபெற்றது.
More From
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications