எங்களுக்குப் பிறகுதான் ஜெ.. கோர்ட்டில் மேலும் சில வழக்குகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
டான்சி வழக்கில் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள அப்பீல் மனுவை எங்களது மனுவுக்கு முன்பாக விசாரிக்கக்கூடாது என்று கோரி மேலும் சில மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல மேலும் சில மனுக்கள் தற்போது உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வெடிகுண்டு வழக்குஒன்றில் தண்டனை பெற்றுள்ள கலைச்செல்வன் என்ற கைதியும், டான்சி வழக்கில் தண்டனை பெற்றஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் கற்பூரபாண்டியன், சீனிவாசன் ஆகியோரும் தங்களது அப்பீல் மனுக்களை முதலில்விசாரிக்க வேண்டும் என்று கூறி மனு செய்துள்ளனர்.
தன்னை ஜாமீனில் விடக் கோரி மனுச் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் தினகர், பக்தவச்சலு ஆகியோர்ரவி வர்மாவை ஜாமீனில் விட உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து, ஆயுள் தண்டனைக் கைதி ரவி வர்மாஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
More From
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications