For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பட்ஜெட் தாக்கல்: ரூ. 135 கோடிக்கு புதிய வரிகள்

By Staff
Google Oneindia Tamil News
சென்னை:

ரூ. 135.38 கோடிக்கு புதிய வரிகள் கொண்ட பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் சி.பொன்னையன் சட்டசபையில் இன்று தாக்கல்செய்தார். பட்ஜெட் உரையை இன்னும் அவர் சபையில் படித்துக் கொண்டிருக்கிறார்.

2001-2002ம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட்டில் ரூ. 135.38 கோடிக்கு புதிய வரிகள் போடப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்தபற்றாக்குறை ரூ. 692 கோடியாக குறையும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X