பெண் சிசுக் கொலையைத் தடுக்க புதிய திட்டங்கள்
சென்னை:
தமிழ்நாட்டில் பெண்சிசுக் கொலைகள் அதிகரித்து வருவதைத் தடுக்க, பட்ஜெட்டில் பல புதிய திட்டங்கள்அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி மதுரை, தேனி, திண்டுக்கல், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ரூ. 12.96 லட்சம் மதிப்பில் குழந்தை ஏற்புமையங்கள் தொடங்கப்படும்.
பெண் சிசுக் கொலைக்ைகு எதிராக தீவிர பிரசாரமும் மேற்கொள்ளப்படும்.
ஒரு வீட்டில் ஒரு பெண் குழந்தை இருந்து, பெற்றோரில் ஒருவர் குடும்பக் கட்டுப்பாடு செய்திருந்தால் அந்தப்பெண் குழந்தையின் பெயரில் ரூ. 21,650 முதலீடு செய்யப்படும்.
இந்தப் பணம் 20 ஆண்டுகள் கழித்து ரூ. 50,000 ஆக அந்தக் குழந்தைக்குக் கிடைக்கும்.
அதேபோல, இரண்டு பெண் குழந்தைகள் இருந்து பெற்றோரில் ஒருவர் குடும்பக் கட்டுப்பாடு செய்திருந்தால்அக்குழந்தைகளின் பெயரில் ரூ. 16,450 முதலீடு செய்யப்பட்டு அக்குழந்தைக்குக் கிடைக்க வகை செய்யப்படும்.
இவ்வாறு அந்தத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் மதுரை திருமலை நாயக்கர் மஹாலுக்கு விடிவு காலம் கொண்டு வரும் ஒரு திட்டமும்அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மஹாலில் மீண்டும் ஒலி, ஒளிக் காட்சி அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற ஒலி, ஒளிக் காட்சி நிகழ்ச்சிகள் காஞ்சிபுரம், தஞசாவூர் போன்ற ஊர்களிலும் அறிமுகப்படுத்தப்படும்என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications