பதவி போய்..பதவி வந்து..பதவி மாறி..பதவி போய்..பதவி வந்து...
சன்னை:
சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் காளிமுத்து, வாட்டி எடுக்கப்பட்டு ஒருவழியாக சென்னை ஊர்க்காவல் படை பயிற்சி பிரிவின் கூடுதல் டி.ஜி.பியாகநியமிக்கப்பட்டுள்ளர். இதில் எத்தனை நாள் அவரை வைத்திருப்பார்களோதெரியவில்லை.
அ.தி.மு.க. பதவிக்கு வந்ததும், இவர் சென்னை நகர போலீஸ் கமிஷனர்பதவியிலிருந்து தூக்கப்பட்டார். இதையடுத்து இவருக்கு ஒரு டப்பா பதவிவழங்கப்பட்டது.
சில நாட்கள் கழித்து காளிமுத்து சென்னையில் உள்ள சமூகநீதி சி.ஐ.டி. பிரிவின்கூடுதல் டி.ஜி.பியாக நியமிக்கப்ப்டடார். இந்த பதவியிலிருந்தும் சில நாட்களிலேயேநீக்கப்பட்டார்.
அதன் பின் அவருத்கு புதிய பதவி எதுவும் அளிக்கப்படவில்லை. இவர்காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
இந் நிலையில் நேற்று காளிமுத்துவுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக உள்துறைச் செயலாளர் நரேஷ்குப்தா பிறப்பித்துள்ளஉத்தரவில்,
சென்னை சமூகநீதி சி.ஐ.டி. பிரிவின் கூடுதல் டி.ஜி.பியாக பதவி வகித்து வந்தகாளிமுத்து ஐ.பி.எஸ். ஏற்கனவே அந்த பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டார்.
தற்போது அவர் சென்னையில் உள்ள ஊர்க்காவல் படை பயிற்சிபிரிவின் கூடுதல்டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த பதவியில் இருந்த கோபாலன்ஐ.பி.எஸ். ஓய்வு பெற்றுவிட்டார் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் 4 பேர் மாற்றம்:
காளிமுத்து தவிர மேலும் 4 ஐ.பி.எஸ் அதிகாரிகளும் இடமாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சியில் தமிழ்நாடு மின் வாரிய ஊழல் தடுப்பு போலீஸ் ஐ.ஜியாக பணியாற்றிவந்த கே.ராமனுஜம் அங்கிருந்து மாற்றப்பட்டுள்ளார்.அவர் சென்னை தொழில்நுட்பசேவைப் பிரிவு ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை தொழில்நுட்ப சேவைகள் பிரிவின் ஐ.ஜியாக பணியாற்றி வந்த சரப்ஜித் சிங்,அங்கிருந்து மாற்றப்பட்டு. சென்னை மாநில மனித உரிமைக் கமிஷனின் ஐ.ஜியாகநியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் செயல்முறை ஐ.ஜியாக பணியாற்றிய வி.பாலச்சந்திரன் அங்கிருந்துமாற்றப்பட்டு சென்னை சட்ட ஒழுங்கு ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications