சிகிச்சைக்காக தென்னாப்பிரிக்கா செல்கிறார் சச்சின்
மும்பை:
வலது கால் விரலில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவு சிகிச்சைக்காக இந்திய கிரிக்கெட் வீரர்சச்சின் டெண்டுல்கர் தென் ஆப்பிரிக்கா செல்லவிருக்கிறார் என்று அவருக்கு சிகிச்சைஅளித்து வரும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இதனால் டெண்டுல்கரால் தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் கிரிக்கெட்போட்டியில் பங்கேற்க இயலவில்லை.
இந்நிலையில் எலும்பு முறிவு சிகிச்சைக்காக டெண்டுல்கர் தென் ஆப்பிரிக்காசெல்லவிருக்கிறார் என்று டெண்டுல்கருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் ஆனந்த்ஜோஷி தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், இந்த மாதம் 22ம் தேதி அல்லது 23ம் தேதிடெண்டுல்கர் தென் ஆப்பிரிக்கா செல்வார். ஜோகானஸ்பர்க்கில் இருக்கும் எலும்புமுறிவு சிகிச்சை நிபுணர் ஃபெர்குசேனிடம் வலது கால் கட்டைவிரல் எலும்பு முறிவுக்காகசிகிச்சை பெறவுள்ளார்.
சிகிச்சைக்கான அனைத்து செலவையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்ஏற்கிறது என்றார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெயவந்த் லேலேகூறுகையில், விரைவில் டெண்டுல்கர் குணமடைந்து விடுவார் என்று நம்புகிறோம்.வரும் அக்டோபர் மாதம் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குசுற்றுப்பயணம் செல்லவிருக்கிறது.
அப்போது நடக்கும் போட்டிகளில் டெண்டுல்கர் விளையாடுவார். அதற்குள் அவர்பூரண குணமடைந்துவிடுவார் என்று நம்புகிறோம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications