For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. அரசின் 7வது பட்ஜெட்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட இந்த இடைக்கால பட்ஜெட், முதல்வராக ஜெயலலிதா இருந்து, தாக்கல்செய்யப்படும் 7வது பட்ஜெட் ஆகும்.

முந்தைய ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் - அதாவது, 1991 முதல் 1996 வரை - மொத்தம் 6 பட்ஜெட்டுகள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன.

அப்போது நிதி அமைச்சராக இருந்த இரா. நெடுஞ்செழியன் இந்த 6 பட்ஜெட்டுகளையும் தாக்கல் செய்தார்.

முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் எப்போதுமே நம்பர் டூ (2) ஆக இருந்து, பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்தநெடுஞ்செழியன், கடந்த ஆண்டு இறந்து விட்டார்.

கடந்த மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலில், அதிமுக பலத்த வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.தற்போது நிதி அமைச்சராகப் பதவியேற்ற சி. பொன்னையன், ஜெயலலிதா அரசின் 7வது பட்ஜெட்டைத் தற்போதுதாக்கல் செய்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X