மூப்பனார் உடல்நிலையில் முன்னேற்றம்
சென்னை:
சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் கடந்த 2 வாரங்கலாக சிகிச்சை பெற்றுவரும் தமிழ்மாநில காங்கிரஸ்தலைவர் மூப்பனார் உடல்நிலை, தற்போது முன்னேற்றமடைந்து வருவதாக மருத்துவர்கள் கூறினர்.
இப்போது மூப்பனாருக்கு செயற்கை முறையில் தான் சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது எந்தஆபத்தும் இல்லை.
அவருடைய உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது. அவருக்கு எல்லா முக்கிய பாகங்களும் நன்றாகச்செயல்படுகின்றன.
அவருடைய ரத்த அழுத்தம், உடலின் வெப்பநிலை, நாடித்துடிப்பு போன்றவற்றின் அளவுகள் சீராக உள்ளன.
அவர் சுயநினைவோடும், ஆட்களை அடையாளம் சொல்லும் அளவுக்குத் தெளிவாகவும் இருக்கிறார். இருப்பினும்எங்கள் மருத்துவக் குழுவினர் சர்வதேச மருத்துவ நிபுணர்களைத் தொடர்புகொண்டு, மூப்பனாரின் உடல்நிலைகுறித்து, ஆலோசனை நடத்தி வருகிறார்கள் என்றார் டாக்டர் தணிகாசலம்.
இந்நிலையில், மூப்பனாரின் 71வது பிறந்தநாள் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் சிறப்புடன்கொண்டாடப்பட்டது. சென்னையில் ரத்ததான முகாம் நடந்தது. அவர் விரைவில் உடல்நலம் பெறவேண்டும்என்பதற்காக, பல கோவில்களில் பிரார்த்தனைகளும் நடந்தன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications