மதுரை தீவிபத்தில் ரூ.25 லட்சம் பொருட்கள் நாசம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை அருகே ஒரு தொழிற்பேட்டையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.25 லட்சம் மதிப்புள்ளபொருட்கள் சேதமடைந்தன.
இவ்விபத்தில் இந்த பிளாஸ்டிக் தொழிற்சாலையில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமடைந்தன.இவற்றின் மதிப்பு ரூ.25 லட்சம் என்று அத்தொழிற்சாலையின் உரிமையாளர் கூறினார்.
மின்கசிவு காரணமாகத்தான் இத்தீவிபத்து ஏற்பட்டது என்று போலீசார் கூறினர். விபத்தில் யாருக்கும் காயம்ஏற்படவில்லை என்றும் போலீசார் கூறினர்.












Click it and Unblock the Notifications