மூப்பனாருக்கு இன்று 71 வயது
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரின் 71வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்பட ஏராளமான அரசியல் தலைவர்களும்நண்பர்களும் மருத்துவமனைக்குச் சென்று, மூப்பனாரின் உடல்நிலையை விசாரித்து அறிந்தனர். ஜனாதிபதிகே.ஆர். நாராயணனும், பிரதமர் வாஜ்பாயும் கூட தொலைபேசி மூலமாக அவருடைய உடல்நலம் விசாரித்தனர்.
இந்நிலையில், மூப்பனாருக்கு இன்று 71வது வயது பிறந்துள்ளது. அவருடைய பிறந்த நாளை தமிழகம் முழுவதும்தமாகாவினர் கொண்டாடி வருகின்றனர்.
சென்னையில், மூப்பனார் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு ரத்த தான முகாம் நடைபெற்றது. முன்னாள் மத்தியஅமைச்சர் இந்த ரத்த தான முகாமைத் துவக்கி வைத்தார். சோ. பாலகிருஷ்ணன், பீட்டர் அல்போன்ஸ் உள்படதமாகா தலைவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டனர்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மனநோயாளிகளுக்கு, தமாகாவின் சார்பில்அன்னதானம் வழங்கும் விழாவும் நடந்தது.
மூப்பனாருக்குப் பிறந்த நாள் வாழ்த்து அனுப்பியுள்ளார் ஜெயலலிதா. "மதச் சார்பற்ற அரசியலில் மூப்பனாரின்பங்கு மகத்தானது. அவர் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என்று அவர் தன்னுடையவாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications