வெற்றிகரமான 100வது நாள்... கட்சியினருக்கு ஜெ. உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்கள் ஆவதையொட்டி தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை முதல் ஒருவாரத்திற்கு சாதனைக் கூட்டங்களை நடத்த முதல்வர் ஜெயலலிதா அதிமுகவினரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையொட்டி ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் தனது அரசின் சாதனைகளை விவரித்துள்ளார்.
மேலும் அரசின் சாதனைகளை விளக்கி மாநிலம் முழுவதும் அதிமுகவினர் கூட்டங்கள் நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார். கட்சியின் அனைத்துப் பிரிவினரும் இதுபோன்ற கூட்டங்கள் நடத்த ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications