திருநெல்வேலியில் தொடரும் ஜாதிக் கொலைகள்: 3 பஞ்சாயத்து தலைவர்கள் கைது
திருநெல்வேலி:
திருநெல்வேலியில் நடந்து வரும் ஜாதிக் கொலைகள் தொடர்பாக 3 பஞ்சாயத்துத்தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாமிரபரணி ஆற்றில் குளிப்பது தொடர்பாக அந்த கிராமத்தில் இரண்டு தரப்பினருக்குஇடையே மோதல் இருந்து வந்தது. இந்த மோதல் தொடர்பாக ஒரு தரப்பினர்போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.
முனியசாமிதான் போலீசில் புகார் கொடுத்தார் என்று அவரை எதிர் தரப்பினர் வெட்டிக்கொலை செய்தனர். கொலை செய்யப்பட்ட முனியசாமியின் குடும்பத்துக்கு அரசுசார்பாக ரூ. 1.5 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் கலங்க வைக்கும் விதமாக அடுத்த கொலை ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
கருங்காடுக்கு அருகே உள்ள சத்திரபுதுக்குளத்தைச் சேர்ந்த சுரேஷ் (வயது 20) தனதுநண்பர் முருகனுடன் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த ஒரு மர்மக் கும்பல்அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டியது.
இதில் சுரேஷ் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த தொடர் கொலையில் தொடர்பிருக்ககூடும் என்று அந்த பகுதி பஞ்சாயத்துதலைவர் முத்தையா தேவர், அந்த பகுதி ஜாதி சங்க தலைவர்கள் மதன், ராமுஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த கொலை தொடர்பாக 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கொலைசெய்யப்பட்ட சுரேஷ் குடும்பத்துக்கு அரசு நிவாரண நிதியிலிருந்தூ ரூ. 1.5 லட்சத்தைகலெக்டர் வழங்கினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications