நாளை இந்தியா- இலங்கை 2---வது டெஸ்ட்
கண்டி:
இந்திய- இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட்போட்டி புதன்கிழமை தொடங்குகிறது.
3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டி நாளைதொடங்குகிறது.
வலது கால் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்ட காரணத்தால் சச்சின் டெண்டுல்கர் இந்தபோட்டிகளில் பங்கேற்கவில்லை. இது இந்திய அணிக்கு பலவீனம் என்று கூறினால்அது மிகையாகது.
இந்நிலையில் இந்திய அணிக்கு மேலும் பலவீனம் சேர்க்கும் வகையில் இந்தியஅணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீநாத் காயம் காரணமாக இந்தியா திரும்பிவிட்டார்.
ஸ்ரீநாத்துக்கு பதிலாக வேறுயாரையும் அனுப்ப முடியாது என்று இந்திய கிரிக்கெட்கட்டுப்பாட்டு வாரியம் கூறிவிட்ட காரணத்தால், இந்திய அணியில் இடம் ரிசர்வ் ஆகசேர்க்கப்பட்டிருந்த ஹர்விந்தர் சிங் என்ற வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீநாத்துக்கு பதிலாகவிளையாடுவார் என்று தெரியவந்துள்ளது.
இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில்உள்ளது. இந்த போட்டியில் வென்றால்தான் 3 போட்டிகள் கொண்ட தொடரை சமன்செய்ய முடியும். முதல் போட்டியில் இலங்கையிடம் இந்தியா தோற்றது.
அப்போதுதான் 3வது இறுதி போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றவாய்ப்பு உண்டு.
இந்த போட்டியில் இந்தியா தோல்வியுற்றால், ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில்வெற்றி பெற்று முன்னணியில் இருக்கும் இலங்கை 2-0 என்ற புள்ளிக் கணக்கில்தொடரை வென்றுவிடும்.
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் புதன்கிழமை தொடங்கும் 2வது டெஸ்ட்போட்டி கிரிக்கெட் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கைஅணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications