சென்னையில் நட்சத்திர ஆமைகள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இதுதொடர்பாக சிங்கப்பூரைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
அப்போது பெட்டிகளில் ரூ. 7.81 லட்சம் மதிப்புள்ள அரிய வகை நட்சத்திர ஆமைகள் இருந்தது தெரிய வந்தது.இதையடுத்து ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆமைகளைக் கடத்திய அப்துல் சலாம் என்ற அந்த நபரும்கைது செய்யப்பட்டார்.
சுங்கத்துறை ஆணையர் ஜோசப் டோமினிக் அந்த ஆமைகளைக் கைப்பற்றி வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.












Click it and Unblock the Notifications