இலங்கையில் புலிகள்-ராணுவம் மோதல்: 13 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாம்கள் மீது விடுதலை புலிகள் நடத்திய தாக்குதலில்7 ராணுவ வீரர்கள் மற்றும் 6 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர் என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம்தெரிவித்துள்ளது.

இது குறித்து இலங்கையின் ராணுவ செய்திதி தொடர்பாளர் கூறியதாவது:

கோக்குத்துடுவை கடற்பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாம் மீது புலிகள் விடுதலை புலிகள் தாக்குதல் நடத்தினர்.இலங்கை ராணுவ வீரர்கள் கடற்படை உதவியுடன் பதில் தாக்குதல் நடத்தினர்.

இந்த சண்டையில் 7 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 6 விடுதலை புலிகளும் கொல்லப்பட்டனர்.

ஜனகாபுரியில் உள்ள ராணுவ முகாம் மீதும் விடுதலை புலிகள் தாக்குதல் நடத்தினர். ஆனால் இதில் உயிரிழப்புஏதும் இல்லை என்றார்.

2 நாட்களுக்கு முன்புதான், அம்பாறையில் ஒரு போலீஸ் நிலையத்தை புலிகள் தாக்கியதில் 20க்கும் மேற்பட்டோர்கொல்லப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தில் உள்ள புலிகள் முகாம்களில், விமானத் தாக்குதல் மூலம் இலங்கை ராணுவம்பதிலடி கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+