தொண்டர்களை தேடும் தொண்டர் காங்கிரஸ்
சென்னை:
தொண்டர் காங்கிரஸ் கட்சி தனது கட்சிக்குத் தொண்டர்களை சேர்க்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்த குமரி அனந்தன். பிறகு கா.கா.தே.கா. அதாவது காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் என்றகட்சியை ஆரம்பித்து நடத்தினார். அதன் பிறகு மீண்டும் தாய்க்கழகத்திற்கே திரும்பி காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்பதவியை வகித்தார்.
அதன் பிறகு கட்சியில் ஏற்பட்ட கோஷ்டிப் பூசலில் சிக்கித் தவித்தார். அங்கிருந்து தப்பி புதிதாக ஒரு கட்சியையும் ஆரம்பித்துதொண்டர் காங்கிரஸ் எனவும் பெயர் சூட்டினார்.
தொண்டர் காங்கிரஸ் கண்ட சிறந்த சொற்பொழிவாளரான குமரி அனந்தன் தற்போது கட்சியைப் பலப்படுத்தும் பணியில்இறங்கியுள்ளார். முதல் கட்டமாக கட்சியின் பெயரில் மட்டுமே உள்ள தொண்டரை கட்சியிலும் இடம் பெறச் செய்யும் வகையில்தொண்டர் சேர்ப்புப் பணியைத் தொடங்கியுள்ளார்.
கட்சியின் உறுப்பினர் சேர்ப்புக்கான முதல் பாரத்தை குமரி அனந்தன் வெளியிட அதை தென் சென்னை மாவட்ட தொண்டர்காங்கிரஸ் தலைவர் ஐசக் ராஜ் பெற்றுக் கொண்டார்.
அடுத்த மாதத்திற்குள் உறுப்பினர் சேர்ப்புப் பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு கட்சி நிர்வாகிகள்தேர்வு நடைபெறும்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications