அதிமுகவை ஆதரிக்கும் திமுக, பா.ம.க.!!!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலை இயந்திரமயமாக்கும் மத்திய அரசின் முயற்சிக்குதமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தால் அதை ஆதரிக்கத் தயார் என தி.மு.கவும்பா.ம.கவும் அறிவித்துள்ளன.
எதிர்க்கட்சி தலைவர் அன்பழகன் இதற்கு பதிலளிக்கையில், தீப்பெட்டித் தொழிலைஇயந்திரமயமாக்குதலை தமிழக அரசு எதிர்த்தால் திமுக அதற்கு ஆதரவு அளிக்கும்என்றார்.
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலைஇயந்திரமயமாக்குவதை தமிழக அரசு எதிர்த்தால் அதற்கு எங்கள் கட்சி ஆதரவுதெரிவிக்கும் என்றார்.
அதிமுக ஆட்சி அமைந்த பிறகு எதிர்க் கட்சியான திமுகவும் சமீபத்திய அதிமுகஎதிரியான பா.ம.கவும் ஒரு பிரச்சனையில் அரசுடன் ஒத்துப் போகும் கருத்தைத்தெரிவிப்பது இதுவே முதல் முறையாகும்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications