அதிமுக ஆட்சியின் சாதனைகள் .. வீரமணி பாராட்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
குறுகிய காலத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி மிகப் பெரும்சாதனைகளைப் படைத்திருப்பது பாராட்டுக்குரியது என்று திராவிடர் கழக பொதுச்செயலாளர் கி.வீரமணி கூறியுள்ளார்.
ஆட்சிப் பொறுப்புக்கு வந்த குறுகிய காலத்திலேயே பல சாதனைகளைச் செய்ததும்பாராட்டுக்குரியது.
இருப்பினும், விநாயகர் ஊர்வலத்துக்கு முதலில் தடை விதித்து விட்டு பிறகு அதைவாபஸ் பெற்றது சரியல்ல. விநாயகர் ஊர்வலத்துக்கு அனுமதி முன்யோசனையின்றிகொடுக்கப்பட்டு விட்டது என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications