• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவகங்கை: படிக்கட்டில் பயணம் - கண்டக்டர் சாவு

By Staff
|

சிவகங்கை:

பஸ் படிக்கட்டில் நின்றவாறு பயணம் செய்த கண்டக்டர் தவறி கீழே விழுந்து இறந்தார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து மதுரைக்கு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்றுசனிக்கிழமை வந்து கொண்டிருந்தது.

பஸ்சை தியாகராஜன் என்ற டிரைவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக லட்சுமணன் என்பவர் பணியில் இருந்தார்.

பஸ் குன்றக்குடியைத் தாண்டி வந்தபோது பஸ் படிக்கட்டில் நின்றுகொண்டிருந்த லட்சுமணன், திடீரென டிரைவர்பிரேக் போட்டதால் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்டு அங்கேயே இறந்தார்.

திடீரென நடந்து விட்ட இந்த விபத்து தொடர்பாக, பஸ் டிரைவரை போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்திவருகின்றனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X